விழுப்புரம் செஞ்சி பெரியகரம் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலய புதிய கற்கோவில் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் தை மாதம் 28 ஆம் தேதி (பிப்.10) திங்கட்கிழமை இன்று விசேச பூசை செய்து ஆலய வாயில் படி (வாசகால்) அமைக்கப்பட்டது.

இந்நிகச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை