முகப்பு Dr VANJINATHAN பிப்ரவரி 27, 2025 0 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரியகரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ கைலாய நாதருக்கு மாசி மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு முதற்கால பூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி. You Might Like
கருத்துரையிடுக