விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் முக்கிய நிகழ்வாக மயான கொள்ளை விமர்சையாக நடைபெற்றது.

Post a Comment

புதியது பழையவை