சித்திரை முதல் நாள் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரியகரம் காந்தி கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 78 ஆம் ஆண்டு இலட்சதீப திருவிழாவை முன்னிட்டு காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெரிய அகரம் இளைஞர்களால் தொடர் அன்னதானம் நடைபெற்றது.

Post a Comment

புதியது பழையவை